ஊரில் ஜமாத் சார்பில் பத்து ஆட்டோ ஐந்து ஓம்னி வேனும் வாங்கி விடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
ஜமாத்தார்கள் இந்த விசயம் பற்றி ஜமாத்தில் பேசுவதாக கூறியுள்ளனர் .பேசி செயல் படுத்தினால் நிச்சயமாக ஊருக்கு நன்மைதான் பேசி வெற்றியடைய வைப்பார்களா? பார்ப்போம்,
No comments:
Post a Comment