தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

16/06/2010

விவகாரத்து அதிகரிக்க காரனம்

நமது ஊரில் விவகாரத்து ஏன் அதிகரிக்கிறது என்னகாரணம் விவகாரத்து செய்யும் பென்கள் சொல்லக்கூடிய காரணம் ஆன்மையில்லை என்பதுதான்.
இது எத்தனைதூரம் உன்மை? எனநினைக்கிறீர்கள்,
நிச்சயமாக அனைத்து விவகாரத்திலும் ஆன்மையில்லை என்று சொல்லுவது உண்மையிருக்கமுடியாது. விவகாரத்துபெருகிவரகாரணம் பெற்றோர் செய்யும் தவறுதான்.பெண்ணிடம் சம்மதம் கேட்காமல் இவர்களாக முடிவுசெய்துவிடுகிறார்கள்.அந்தப்பென் செய்து வைத்திறுக்கும் கர்ப்பனைக்கு மாற்றமாக அமைந்துவிடுவதால் சில பெண்கள் அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட நினைக்கிறார்கள் அதற்கு சொல்லக்கூடிய காரணம் ஆன்மையில்லை
போதை மருந்து உபயோகிக்கிறான் என்று சில காரணங்களை சொல்ல ஆரம்பித்திறுக்கிறார்கள் இரண்டாவது காரணம் அதிகமான சினிமா கர்ப்பனை யில் சில பெண்கள் இருப்பதால் இப்படியான விபரீதங்கள் நடந்துவருகிறது.

No comments:

Post a Comment