தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

29/08/2010

விலைவாசி ஏறிப்போச்சு 15 லட்சம் பத்தாது.கூடப்போட்டுகொடு!


வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் சிறப்பாக நடந்து கொண்டுதான் உள்ளது எந்த தடங்களும் இன்றி நடந்துவருகிறது..அதில் சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது..அதாவது விலைவாசி ஏறிவிட்டது அதனால் பேசியதைவிட கூடுதலாக போட்டுத்தாங்கள் என்று பென்வீட்டாரிடம் கேட்க கூடிய அளவுக்கு புதுமடம் உள்ளது....சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது பெயர்கள் வேண்டாம்..சுமார் 10 மாதங்களுக்கு முன் மாப்பிள்ளை தருவதாக 15 லட்சம்(அடப்பாவிகளா)பனம் 100 பவுன் நகை. ஒரு கார்.2 வீட்டு இடம்.(கனக்குப்போட்டா ஒரு கோடி வரும்ங்கோ!!) பேசியிருந்ததாக தகவல்..சமீபத்தில் பென்வீட்டாரிடம் சென்ற மாப்பிள்ளையின் தந்தை விலைவாசி ஏறி விட்டது 15 லட்சம் பத்தாது கூட 10 லட்சம் தாருங்கள் அப்பத்தான் கல்யானம் முடியும் என்று சொல்லியிருக்கிறார்.(ஏற்கனவே15 லட்சமும் வாங்கி செலவு செய்து விட்டதாக தகவல்)ஆனால் பென்வீட்டார் சம்மதிக்கவில்லை. விலைவு போலீஸ் கேஸ் ஆகி. மாப்பு தந்தை கைது.15 நாள் ஜெயில்.இப்போ ஜாமீனில் விடுதலை.வாங்கிய பனத்தை ஒரு வாரத்திற்குள் கொடுக்கவேண்டும் என கட்டளை.!! போர போக்கப் பார்த்தா எங்க தான் போய்முடியுமோ.இந்த வரதட்சனைப் பேயை விரட்ட எத்தனை தவ்ஹீத்.பேசினாலும்>>>>>>>>>>>>>>>>????????????????????

23/08/2010

ரகசியம் காக்கும்..piwa

piwa.செயல்பாடு என்ன? இதுவரை புதுமடத்திற்காக செய்த நற்காரியங்கள் என்ன? இரண்டுமுறை கூட்டம் கூடியது ஏன்?இனிமேல் செய்யப்போகிற காரியங்கள் என்ன? விடை .:  உஸ்ஸ்.......ரகசியம் காக்கப்படும்!

12/08/2010

ரமலான் நல் வாழ்த்துக்கள்.

அனைத்து சகோதரர்களுக்கும் ரமலான்வாழ்த்துக்கள்..2010

04/08/2010

மாணவர்கள் ஜாக்கிரதை..?4/8/2010

புதுமடத்தில்சமீபகாலமாகசிலஅசம்பாவிதங்கள்(விபரீதங்கள்)மவுனமாகநடந்துவருவது.எத்தனைபேர்களுக்குதெரியும்?எப்படிப்பட்டவிபரீதம்என்றால்’குடும்பங்களில்பிரச்சினைஏற்ப்படும்அளவுக்கு விபரீதங்கள்நடந்துவருகிறது...பள்ளிக்கூடம் விடும் நேரத்தில்வெளியே நின்றுகொண்டு மாணவிகளைகேலிசெய்வது.அவர்கள்வீடுகளுக்குபோன்
செய்வது.புர்காபோட்டுக்கொண்டுசெல்லும்பென்களைஆபாசமான வார்த்தைகளால்விமர்சிப்பது...மானவிகள் வீடுகளுக்குபோன்செய்யும்போது பெற்றோர்கள்பேசநேரிட்டால் மானவியின்பெயரைச்சொல்லி..கூடப்படிக்கும்மாணவன்.நெருக்கமானநண்பன்
என்றும்சொல்லிவிட்டுபோனைவைத்துவிடவேண்டியது.அந்தமாணவியின்
பெற்றோருக்குதன் மகள் மேல் சந்தேகம்ஏற்ப்பட்டு.சண்டை ஏற்ப்படுகிறது..இப்படி செய்வது யார்?வெளிநபர்யாரும்இல்லை உள்ளூர்தான்.சென்றஆண்டு 10ம்வகுப்பு 11ம்வகுப்பு..12ம்வகுப்பு..பில் பெயில் ஆனமாணவர்கள்தான்..நெருப்புபசங்கள்....என்ற பெயரில்....(.10முதல் 25பேர்கள்வரை.) இப்படிப்பட்ட ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள்..அவர்கள் யார் யார் என்பதையரிய.ரகசியவிசாரனை.நடந்துவருகிறது.அதில்.சிலர்தெரிந்துவிட்டது
இன்னும்சிலர்யார்?என்பதைவிசாரித்துவருகிறார்கள்.கூடியவிரைவில் இந்தநெருப்புபசங்க!கம்பியும் என்னலாம்................
                                                    தகவல்...சென்னையிலிருந்து..நலன்விரும்பி,