இணைய இணைப்பு இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒன்றாக அமைந்துவிட்டது. தினமும் நாம் உபயோகித்துக் கொண்டிறிக்கிறோம். இதன் மூலம் நமக்கு நல்ல காரியங்களும் உள்ளது, நல்லதைக் காட்டிலும் தீயதும் உள்ளது, அதுவும் நமது நாட்டில் கிடைக்கும் இணைய இணைப்புகளில் ஒரு பாதுகாப்பும் இல்லை. இதனால் தான் நிறையப் பேர் இணைய இணைப்பின் தேவை இருந்தும் வீட்டில் வைப்பதற்கு பயப்படுகிறார்கள். இதனை எல்லாம் தடை செய்வதார்க்கான ஒரு மென்பொருள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.அதற்கான பாஸ்வேர்டினை அந்த தளமே இலவசமாக கொடுக்கிறது. அதனைப் பெறுவதற்க்கான முகவரியினை இங்கு கொடுக்கிறேன். அதனை எப்படி முறையாக செயல் படுத்தனும் என்பதனையும் படத்தினையும் இணைத்துள்ளேன்.குறிப்பாக அந்தப் பாஸ்வேர்ட் உங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும்.வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் அதில் பலன் ஏதும் இல்லை.
http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free
Your browser may not support display of this image.

Your browser may not support display of this image. Your browser may not support display of this image.
No comments:
Post a Comment