தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

23/02/2011

ஆட்டோ விசாரனை ஆரம்பம்!

ஆட்டோ ஓட்டுனர்பிரச்சினை காரனமாக நாம் (தமுமுக)மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கன்கானிப்பாளர் ஆகியோரிடம் 7/2/2011 அன்று மனுகொடுத்தோம் (துபாயில் செயல்படும் piwa சார்பாகவும் தனியாக மனுகொடுக்கப்பட்டது)அதன் விசாரனை நடத்தாமலேயே விசாரனை நடத்திவிட்டதாகவும் பிரச்சினையில்லை என்றும் பதில் அனுப்ப உச்சிப்புளி காவல்துறை தயார்நிலையில் உள்ளதை அறிந்து மேல்முறையீடாக மீண்டும் sp யிடம் நடவடிக்கையில்லை என நாம் முறையிட்டபடியால் நேரடியாக sp ஆபிஸ் போலீஸார் இதில் கவனம் செலுத்தி விசாரனையை உச்சிப்புளி காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்தனர் முதல்கட்டமாக புதுமடம் ஜமாத்தார்களிடம் ஆட்டோ வினால் ஏற்ப்படும் பாதிப்புகள் குறித்து கருத்துக்கேட்டனர்..ஜமாத்தார்களும் சம்பவம் உன்மைதான் மனு உன்மைதான் என்றும் கருத்துதெரிவித்து எழுதியும் கொடுத்துள்ளதாக தெரிகிறது இன்ஷா அல்லாஹ் விசாரனை தொடர்கிறது முடிவு நாம் எதிர்பார்த்தது நடக்கும் என எதிர்பார்க்களாம்

21/02/2011

தரங்கெட்ட.........21/2/2011

புதுமடத்தில் சூடுபறந்தமவ்லீதும் மவ்னம்காத்த போலி ஒற்றுமைவாதிகளும் என்ற தலைப்பில் pdmtntjவெப்தளத்தில் செய்திவெளியிட்டுள்ளார்கள்..சுன்னத் ஜமாத்தார்கள் மவ்லீது ஓதுகிறார்கள் நாங்கள் மட்டும் தான் ஊருக்குள் ஓலமிடுகிறோம் நீங்கள்(மற்ற அமைப்புகள்)மவ்னமாக இருக்கிறீர்களே என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்.இன்னும் ...மவ்லீது என்னும் கட்டு பாடலை தடுப்பதினால் ஊருக்குள் ஒற்றுமை யில்லாமல்போனாலும் பரவாயில்லை எதுக்கவேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்கள் ஏன் மற்றவர்கள்(அமைப்புகள்) தடுக்கவேண்டும்? நீங்கள் (டிஎண்டிஜே)மட்டும்தானே சொர்க்கம் செல்லக்கூடியவர்கள் நீங்கள் மட்டும்தானே!ஏன் உங்கள் சொர்க்கஜமாத் தார்கள் மர்க்கஸ் என்ற இடத்திலிருந்துமட்டும்தான் வீரவசனம்பேசமுடிந்தது?திரானியுள்ளவர்கள் மவ்லீது ஓதிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்குவீடுசென்று (மன்னிக்கவும் அனேக வீடுகளில் மவ்லீது ஓதுவதில்லை)பள்ளிவாசல்களில்போய் தடுக்கவேண்டியதுதானே?முதலில் குரான் வசனங்களை உதாரனம் சொல்லுவதை உங்கள் தலைவனுக்கு சொல்லுங்கள் அதுதான் இப்போ தேவை உங்கள் தலைவரே இஸ்லாத்திற்கு முரனாக நடக்கிறார் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.அரசியலில் ஈடுபட்டால் அமைப்பு சாக்கடையாகிவிடும் என்றுவீரவசனம் பேசி தமுமுக வைவிட்டுவெளியேவந்த சகோதரர் பிஜே அவர்களின் நிலை இன்று என்ன? மார்க்கத்தைமட்டுமே மக்களுக்கு எத்திவைப்பேன் என்றுசொல்லி த ஜமாத் கண்ட பெரியன்னன் பிஜே நிலை இன்று என்ன? rss பயங்கரவாதிகள்.பிஜேபி.சங்பரிவார் கூட செய்ய நினைக்காத செயலை தரங்கெட்டு புத்திபேதலித்துப்போயி ஒரு சிறுபான்மை கட்சிக்கு எதிராய் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றி மமக எங்குபோட்டியிட்டாலும் எப்பாடுபட்டாலும் தோல்வியடையசெய்யவேண்டும் என்று கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் என்றால்......இவரும் ஒரு முஸ்லீம்தானா?என்று மற்றமதத்தவர்கள் கேட்க கூடிய அளவுக்கு சந்தேகப்படும் அளவுக்கு நடந்துகொண்டு.....சமீபத்தில் முன்னால் அமைச்சர் அன்வர்ராஜா மூலம் அதிமுக முதன்மை நிர்வாகிகளை சந்தித்து அதிமுக கூட்டனியிலிருந்து மனிதநேயமக்கள் கட்சியை சேர்க்காதீர்கள் த(ரிகெட்ட) ஜமாத் நாங்கள் அதிமுக விற்கு வேலைசெய்கிறோம் (அடிமைகள்)எங்கள் தொண்டர்கள் என்றும் எங்களுக்கு எந்த சீட்டும் தேவையில்லை (அப்போ தொண்டர்களை பனத்திற்கு அடிமைகளாக பயன்படுத்த திட்டம்போல)என்று அதிமுக முதன்மை நிர்வாகிகளிடம் சொல்லி செயலலிதா அம்மையாருக்கும் தெரியப்படுத்தியும் பிஜே ஆதரவு தேவையில்லை அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை அதனால் மமக தான் அதிமுக கூட்டனியில் இடம்பெறும் என்று சொல்லியும் (நக்கீரன் பத்திரிக்கையிலும் செய்திவந்துள்ளது)உங்கள் தலைவரின் சித்துவிளையாட்டு சித்துவிளையாட்டுக்கள் தொடரத்தான் செய்கிறது அதைகண்டு அஞ்சுபவர்கள் அல்ல மமக வினர்.(தமுமுக தலைமை. த ஜமாத்தை ஒரு இயக்கமாக எடுத்துகொள்ளவில்லை என்பதுதான் உன்மை) மவ்லீது என்ற கட்டுகதையை சுன்னத் ஜமாத்தார்கள் விடுவதாக இல்லை என்று நீலக்கன்னீர் வடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் இஸ்லாத்தைபற்றி குரான் வசனங்களை முதலில் உங்கள் தலைவருக்கு எடுத்துச்சொல்லுங்கள் .மமதையும் பெருமையும் இஸ்லாத்தை சார்ந்தவையா?நபி வழியா?சிந்தியுங்கள் ! பலிவாங்கும் என்னமும் கொள்கையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?முஸ்லிம் சமுதாயத்தை சீரழிக்க நினைக்கும் rss கொள்கைக்கும், த ஜமாத் கொள்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை..
சிந்தியுங்கள் ஆறு அறிவு மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான்.

18/02/2011

இராமநாதபுரத்தில் அதிமுக?போட்டியிட்டால்?

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி நீக்கம் போக 5 தொகுதிகள் உள்ளன.இதில் இராமநாதபுரம்.தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் கட்சியினர் கருதுகின்றனர் காரனம் இராமநாதபுரத்தில் எந்த கட்சி வேட்பாளர் வெற்றிபெறுகிறாரோ அந்த கட்சிதான் ஆட்சியைபிடிக்கும் என்பது அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது.2011 இராமநாதபுரம் சட்டமன்றதேர்தலில் பல கட்சிகள் போட்டியிடவாய்ப்புள்ளது திமுக.அல்லது கூட்டனிகட்சி.அதிமுக அல்லது கூட்டனிகட்சி.போட்டியடும் (எந்த கட்சிக்கு சீட்டு என்பது சில நாட்களில் தெரியவரும்)மற்றும் பிஜேபி..யும் போட்டியிடுகிறது .திமுக வில் பலர் சீட்டு கேட்டு பனம் கட்டியுள்ளனர் அதில் m.a,சேக்,தங்கவேல்.ஆர்ஜி.ரெத்தினம்.பவானிராஜேந்திரன்.
போன்றவர்களும்....அதிமுக சார்பில் G.முனியசாமி..ஆனிமுத்து(இராமநாதபுரம் திருவாடானை.ஆகிய தொகுதிகளுக்கு சீட்டுகேட்டுபனம் கட்டியுள்ளார்)ஆரிபுராஜா(சின்னக்கடை)தர்வேஸ்(புதுமடம்)தங்கமரக்காயர்(மண்டபம்)முஜீபு(புதுமடம்)அன்வர்ராஜா.ஒலிமுகம்மது(இவர் சீனிக்கட்டி மைத்துனர்)போன்றவர்களும்..சீட்டுகேட்டு பனம் கட்டியுள்ளனர்.கூட்டனி கட்சியாக இருந்தால் மனிதநேயமக்கள் கட்சி.அல்லது தேமுதிக (அதிமுக கூட்டனியில் இனைந்தால்?)போட்டியிடவாய்ப்பு உள்ளது. எந்தகட்சிக்கு தொகுதி என்பது சிலநாட்களில் தெரிந்துவிடும்..அதிமுக சார்பில் போட்டியிட மனு செய்தவர்களில் தர்வேஸ் அவர்கள் முக்கிய இடத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கலிருந்து செய்திவருகிறது போட்டியிட மனுசெய்தவர் கள் அத்தனைபேர்களிடமும் விசாரனை நடத்தி இறுதியில் 3 நபர்களை மட்டும், அதிமுக தேர்தல்கமிட்டி தேர்வுசெய்ததாகவும் அதில் தர்வேஸ் அவர்கள் பெயர் இடம்பெற்றதாகவும் இறுதிசெய்யும் பட்டியலில் 2 பேர் உள்ளதாகவும் அதிலும் தர்வேஸ் பெயர் உள்ளதாகவும் தெரிகிறது இறுதியாக ஜெயலலிதா யாரை தேர்வுசெய்வார் என்பது தெரியவில்லை..நமது ஊர் நபர் சட்டமன்ற உறுப்பினராக வந்தால் நமது ஊருக்குபெறுமைதானே!.நமதுமாவட்டத்தில் யாருக்கு சீட்டு விரைவில் தெரிந்துவிடும்..

17/02/2011

புதுமடத்தில்.மாபெரும் கன் சிகிச்சை

இன்ஷா அல்லாஹ்..05/03/2011.சனிக்கிழமை.அன்று மாபெறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது ;
தமுமுக. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை.மாவட்ட பார்வையிலப்பு தடுப்பு சங்கம்.இனைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சையும் இலவசமாக செய்துகொடுக்கப்படும் .உங்கள் அருகாமையில் உள்ளவர்கள் மற்றும் குறைபாடு உள்ளவர்களுக்கு தகவல்தெரிவித்து இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என தகவலாக சொல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இடம்:அரசுபள்ளிவளாகம்.புதுமடம்.
முகாம் ஏற்ப்பாடு:தமுமுக புதுமடம் கிளை.

23/1/2011 தமுமுக.வரவு&சிலவு.விபரம்

TMMK PUDUMADAM MEETING 23/1/2011
RAMNAD SILAVUKAL VIPARAM (salimulla)
பத்திரிக்கை விளம்பரம்.(தினத்தந்தி.தினமனி. 13.000
நோட்டீஸ்&வால்போஸ்ட்..பிளக்ஸ். 14.000
மேடை&மைக்செட்&சேர். சிலவு கள்.................... 15.000
மாநில நிர்வாகிகள் போக்குவரத்துசிலவுகள்..…………… 9.000
(haider ali&kovai seyyad&kunangudi hanifa)
கிளைகள் நிர்வாகிகளுக்கு வண்டி வாடகை....……………….20.000
____________________________________________________________
TOTAL>……………………….......................................................................…71.000
________________________________________ _______________________

வரவு விபரம் நேரடி மாவட்டத்தலைவரிடம்

____________________________________________
முஸ்தபா அவர்கள் (தமாம்) .........20.000
புதுமடம் தமுமுக கிளை.........…….20.000
புதுமடம் அனீஸ்.......................................5000
புதுமடம் சில்லரை.வசூல். ……….......... 8.000
____________________________________
மாவட்ட வரவு.…>>>>>> …….. 53.000
மாவட்ட சிலவுகள்.….........>>>. 71.000
____________________________________
அதிகப்படி சிலவு.. .......................... 18.000
மாவட்டத்தலைவர் சலிமுல்லா
சொந்தப்பனம் நன்கொடை .......18.000
____________________________________________________________
BAL………………………………....000000
____________________________________________________________ மாவட்டம்மூலம் சிலவு 71.000 புதுமடம் சிலவுகள் 27.215
_________________________________________________________
GRAND TOTAL…………98215 ___________________________________________________________
Pudumadam meetting 23/01/2011(விபரங்கள்)
(புதுமடத்தில் கிளைமூலம் வரவு &சிலவு.விபரம்)
Income.

1.meeran south street.. 2000
2.I.ayubkhan.(Dubai)… 2000
3.ibrahim(Jeddah)………….. 10.000
4.meelath north street……. 500
5.rajabdeen(Dubai)………… 500
6.noor mohamed (Saudi)…. 500
7.seeni mohamed,,,,,,……… 1000
8.seyhu meeran………………… 1000
9.srajuden.(Saudi)……………… 2000
Total…income______________________________
19.500.
_____________________________________________________

சிலவு விபரம்_________________________________________
19/1/2011 to 23/1/2011..pdm silavukal. 3115
400 parson tefan only………………………… 4100
Ramnad (salimulla)koduththathu……. 20.000
__________________________________________________________
Total…. 27.215
____________________________________________________________
வரவு :19.500.சிலவுகள்:…..27.215
____________________________________________________________
தமுமுக கிளை இருப்பிலிருந்து.…….....................7715
_________________________________________

This dettails for pudumadam account only
____________________________________________________
________________________________________________________
Meeting sub sponsor…details
Total..person (1800) tea sponser..s.a.abuthakir.
Total.person..(1800) water pag… mohamed ali
மாநில&மாவட்ட&கிளை நிர்வாகிகள்/50 person dinner …………… mohamed ibrahim Malaysia.(total cost..15.000

நன்றி அனைத்து புதுமடம் சகோதரர்களுக்கும்

11/02/2011

மீண்டும் வெப்தளம் இயங்கும்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 11/2/1011 முதல்.
சகோதரர்களே தவிர்க்க முடியாத காரனங்களால் எமது வெப்தளம் இயங்கவில்லை இன்ஷாஅல்லாஹ் மீண்டும் அப்டேட் செய்யப்படும்