தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

24/11/2010

தவ்ஹீத்வாதியும் வரதட்சனையும்!


உலகத்தில் வாழக்கூடிய முஸ்லீம்களில் தாங்கள்(ததஜ)மட்டிமே சொர்க்கம் செல்லக்கூடியவர்கள் என (யார் சொர்க்கவாதி யார் நரகவாதி என்பதை நான் தான் முடிவுசெய்வேன் என அல்லாஹ் அறிவித்துள்ளான்)தாங்களே முடிவுசெய்து அறிவித்துக்கொண்டுள்ள அந்த அமைப்பினர் தவ்ஹீத் பேசுகிறார்கள் ஆனால் .............................................................................???


ஊரில் நடக்கும் அனாச்சாரங்களில் ஜீரனிக்கமுடியாத விஷயமாக திருமன ஒப்பந்தத்தை சொல்லலாம்.சில நாட்களுக்கு முன்..நடந்த சம்பவம்.நாங்கள் ஒரிஜினல் தவ்ஹீத் வாதி என்றும் எந்ததவறும் செய்யமாட்டோம் என்றும் குறிப்பாக வரதட்சனை வாங்கமாட்டோம் கொடுக்கமாட்டோம் என்றும் சொல்லிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம் ஆனால் தனக்கு தன் குடும்பத்திற்கு என்று வரும்போது வெற்றுவேஷம் என்பதை மீண்டும் நிரூப்பிக்கிறார்கள்..) தவ்ஹீத் அமைப்பைசேர்ந்த அந்த சகோதரனுக்கு பென்பேசிமுடிக்கப்பட்டுள்ளது.பேசி முடிவுசெய்ய பென்வீட்டார்சார்பாக இரண்டுபேர் மாப்பிள்ளை வீட்டார் சார்பாக மூன்றுபேர்(என்னிக்கையிலேயே முரன்பாடு)ஆக பேச்சுவார்த்தை நடந்தது மாப்பிள்ளையின் சார்பாக வைக்கப்பட்டகோரிக்கையை பாருங்கள்..:பையன் தவ்ஹீத்வாதி அதனால் பனம்காசு எதுவும்வாங்கமாட்டோம் அதனால பொன்னுக்கு நூறுபவுன் நகைபோட்டுடுங்க சும்மா மெயின்ல இரண்டுவீட்டு இடம் அப்புறம் உங்க பொன்னுக்கு என்ன குடுக்கனுமோ கொடுத்துடுங்க மற்றபடி பனம் எதுவும் வேண்டாம் பையன் பக்கா தவ்ஹீத் வாதி .நகைபேசிய விஷயம் வெளியேயாருக்கும் தெரியவேண்டாம் என சொல்லியுள்ளனர். முன்பு பனம் கொஞ்சம் நகைகொஞ்சம் கொடுத்தால் போதும் ஆனால் இப்ப தவ்ஹீத் என்ற பேரில் நகை அளவுக்கு அதிகமாக கேட்க கூடிய சூல்நிலையை உருவாக்கிவிட்டுள்ளனர்.இன்றயநிலையில் ஒருபவுன் நகை 17ஆயிரம் பென்வீட்டார்களிடம் நகை வாங்குவதினால் தான் இந்த கூட்டத்தினர் சொர்க்கம்செல்வார்களோ? அந்த அல்லாஹ்விற்கே தெரியும்..

1 comment:

  1. மணமகன் யார்?
    ரசூலுதீன்?

    ReplyDelete