தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

27/03/2011

பிவா அமைப்பு எஸ்டிபியா?

piwaஎன்ற அமைப்பு துபாயில் ஆரம்பிக்கப்பட்டது அதன் நோக்கம் புதுமடம் நலன் சம்பந்தமாக ஈடுபடுவது.எந்த ஒரு கட்சியோ அல்லது அமைப்பையோ சாராதது என அறிவிக்கப்பட்டது இதன் நோக்கம் வரவேற்க்கத்தக்கது .ஆனால் பிவா சார்பாக புதுமடத்தில் இயங்கக்கூடியவர் எஸ்டிபிஐ என்ற (முன்னால் விடிவெள்ளி என்றும் மனிதநீதிப்பாசறை என்றும் இயங்கியது அதை இப்போது எஸ்டிபிஐ யாக மாற்றம்பெற்றுள்ளது)கட்சிக்கு ஆதரவு தருவதாகவும் தெரிகிறது இத்தகவலை உறுதிசெய்வதற்காக அக்பர்ஷாவிடம் கேட்டபோது ஆமாம் எஸ்டிபிஐ யை ஆதரிக்கிறோம் என்றும் சொன்னார். சரி அது அவர்கொள்கை (எஸ்டிபிஐ மேடைகளில் பிஸ்மில்லாஹ் அல்லது இறைவனின் பெயரால் கூட தொடங்குவதில்லை என முஸ்லீம் அமைப்புகள் கேள்வி கேட்டபோது எஸ்டிபிஐ இஸ்லாம் சார்ந்த அமைப்பு கிடையாது இஸ்லாத்திற்கும் எஸ்டிபிஐ க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அதன் மாநிலசெயலாளர் அறிவித்துள்ளார். என்பது அனைவருக்கும் தெரியும்)இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு அமைப்பிற்கு அல்லது கட்சிக்கு பிவா ஆதரிக்கிறது என்றால்................பிவாவின் கொள்கைதான் என்ன? புதுமடத்து சகோதரர்கள் சிந்திக்கவேண்டும்..

17/03/2011

பிவா கூட்டம் புதுமடத்தில்

புதுமடத்தில் இயங்கும் பிவா என்ற அமைப்பு வருகின்றசட்டமன்றதேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் எந்தவேட்பாளரை ஆதரிக்கலாம்?என்றுமுடிவுசெய்வதற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை கூடுவதாகவும் எந்தவேட்பாளரை ஆதரிப்பது என்றுமுடிவுஎடுக்கப்போவதாகவும் தெரிகிறது .அன்னன் பிஜே அவர்களிடம் ஆலோசனைகேட்டு முடிவுசெய்வது நல்லது

மனிதநேயமக்கள்கட்சிதொகுதி?

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டனியில் உள்ள மனிதநேயமக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புவெளியாகவில்லை இன்னும் சில மனித்துளிகளில் அதிகாரப்பூர்வமாக அதிமுக தலைமைவெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மனிதநேயமக்கள்கட்சிக்கு ஆம்பூர் தொகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது தற்போதயநிலையில் அதிமுக கூட்டனிகட்சிகளுக்குள் பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளதால்....தெளிவான அறிவிப்பு நாளை வெளிவரும் இன்ஷாஅல்லாஹ்...௩ க்கும் மேற்ப்பட்டதொகுதிகள் ஒதுக்குவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தமுமுக தலைமையக செய்தி தெரிவிக்கிறது இன்ஷாஅல்லாஹ் நாளை இறுதிசெய்யப்படும்.