அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்...இந்த வெப்தளம் புதுமடம் செய்திகளுக்காக!
தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011
புதுமடம்செய்தி/தமுமுக செய்திகள்
நீங்கள் இறந்தபின்....
28/09/2010
இல கணேசன் புரட்டுக்களுக்கு பதில்..
இல கனேசனின் கட்டுரைக்கு தமுமுக தலைவர்.பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ்.அவர்களின் ஆனித்தரமான பதில்கள்...விபரங்கள் படிக்க......மேல்பகுதியில் உள்ள தமுமுக வை கிளிக்கவும்...
08/09/2010
உலகப்பணக்காரர்களில்.......
உலகப் பணக்காரர்களில் எமிரேட்ஸ் வெளிநாட்டவர்கள்: 25 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவு
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 5, 2010, 12:47[IST]
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்னர் என்று கணக்கொடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அங்குள்ள வெளிநாட்டவர்கள் வரி இன்றி, சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுப் பணக்காரர்கள் நிறைந்த நாடு குறித்த ஒரு கணக்கெடுப்பை ஹெச்.எஸ்.பி.சி. நடத்தியது. அதில் ரஷ்யா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடம் பஹ்ரைனுக்கும், 3வது இடம் சவூதி அரேபியாவுக்கும் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
கடந்த முறை ஐந்தாவது இடத்தில் இருந்து வந்த எமிரேட்ஸ், ஒரு படி முன்னுக்கு வந்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் வருவாய், செலவு, சேமிப்பு, முதலீடு, பொருளாதாரத்தின் தாக்கம் ஆகியவற்றை 25 நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களுடன் ஒப்பிட்டப்பட்டது.
அந்த அடிப்படையில், சொகுசாக வாழ உகந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் பிற பகுதிகளில் வாழும் வெழிநாட்டவர்களை விட இங்கு வாழ்பவர்கள் அதிகமான கார்களை வைத்துள்ளனர். இங்கு வசிப்பவர்கள் விடுமுறைகள், நிறைய சொத்து, வீட்டு வேலைக்கு ஆள் என சுகபோகமாக வாழ்கின்றனர். வரி இல்லாதது தான் இவர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய ஊக்கமாக உள்ளது என்று அந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டைச் சேர்ந்தவர்களை விட 94 சதவிகித வெளிநாட்டவர்கள் குறைந்த வரியைத் தான் செலுத்தியுள்ளனர்.
வருவாயை மதிப்பீடு செய்ததில் வெளிநாட்டவர்கள் தாங்கள் சார்ந்த நாட்டை விட அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருந்தது. அதிகமாக சம்பாதிப்பது மட்டுமின்றி நிறைய சேமிக்கவும் செய்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பில் பங்குபெற்றவர்களில் 79 சதவிகிதத்தினர் தாங்கள் வெளிநாட்டவர்கள் ஆன பிறகே அதிகம் சேமித்ததாகக் கூறுகின்றனர்.

04/09/2010
புதுமடத்தில் தகராறு! 5 மானவர்களுக்கு காயம்!04/09/2010
புதுமடத்தில் அடிதடி.
இன்று நடந்த அடிதடியில் 5 பேருக்கு காயம் ஏற்ப்பட்டதாக தகவல்...இராமநாதபுரத்தில் செய்யதம்மாள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நமது சகோதரர்களை கிழக்குத்தெருவைச்சேர்ந்த தினகரன் மற்றும் மானிக்கம் அன் கோ..வினர் அடித்து இரத்தக்காயம் ஏற்ப்படுத்தியுள்ளனர்.
ஏன் எதற்கு அடித்தார்கள் என்பதை விளக்கத்துடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் தரப்படும்.
குறிப்பு: அடிபட்டவர்களை ஆஸ்பத்திரியில் (ராம்நாட்)காட்டி அஜ்மல்ஷெரிப்(piwa.pdm.நிர்வாகி)அவர்கள் கேஸ் கொடுக்க போவதாக கடைசிதகவல்.

Subscribe to:
Posts (Atom)