புதுமடம் வெல்ஃபேர் அஷோசியேஷன்.உங்களை அன்புடன் அழைக்கிறது
அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்...இந்த வெப்தளம் புதுமடம் செய்திகளுக்காக!
தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011
அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......
புதுமடம்செய்தி/தமுமுக செய்திகள்
Home
தமுமுக.:செய்திகள்./அயோத்திமேல்முறையீடு.
புதுமடம்.போட்டோ
நீங்கள் இறந்தபின்....
..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!
புதுமடம்.போட்டோ
பள்ளிவாசல்:தெற்குத்தெரு.
இந்தக்காட்சி:புதுமடம் முகப்பு.விற்பனைக்கு.விரைவில்.
இந்தக்காட்சி.புதுமடம்.தரவை.விற்கப்பட்ட இடமாகக்கூட இருக்கும்.
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment