

சமீபத்தில் பெய்த மழையின் காரனத்தால் தண்ணீர் தேங்கிவருகிறது புதுமடம் பாலத்தில் தண்ணீர் ஓட்டம் அதிகமாகவே கானப்படுகிறது .அதேநேரம் நமது ஊர் மக்கள் லட்சக்கனக்கில் கொடுத்துவாங்கிய வீட்டுமனைகளும் தண்ணீருக்குள்தான் இருக்கிறது நீரோடை ஓட்டத்தில் உள்ள இடத்தில் எப்படிவீடுகட்டமுடியும்?நீங்கள் கானும் இந்த போட்டோ காட்சி இடம் எப்படி பட்டா நிலமாக இருக்கும்?
இது கண்டிப்பாக புறம்போக்கு இடமாகத்தான் இருக்கமுடியும்
இதில் என்ன வேடிக்கை என்றால் இன்னும் இடம்கிடைக்காதா என்று நமது ஊர்மக்கள் விசாரிப்பதுதான். என்னதான்செய்வது பணம் கொட்டுகிறதா அல்லது இடம்கிடைக்காதகாரனமா ?எத்தனை தூரம் அடையாளக்கள் ஊண்டப்பட்டுள்ளது என்பதைபாருங்கள் .
புதுமடத்திலிருந்து:எம் எஸ்.எஸ்.
No comments:
Post a Comment