தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

14/12/2010

உச்சிப்புளியில் புதுமடம்சகோதரன்தாக்கப்பட்டார்

உச்சிப்புளி14.12.2010மாலை.புதுமடத்தைச்சேர்ந்த சகோதரன் தாக்கப்பட்டார்.விபரம் வருமாறு.அமைச்சர் மற்றும் mpஉச்சிப்புளிக்கு வருகிறார்கள் என தகவல் தெரிந்து புதுமடம் நலன் சம்பந்தமாக மனு கொடுக்க (என்ன மனு என்ற விபரம் தெரியவில்லை)ஒரு அமைப்பைச்சேர்ந்தவர்கள் உச்சிப்புளி சென்றுள்ளனர் மனு கொடுத்துவிட்டு திரும்பும்போது ஒருவரைமட்டும் குறிவைத்துதாக்கப்பட்டுள்ளார் தாக்குதலுக்கு உள்ளானவர் அக்பர்ஷா என்பவர்.தாக்குதலிலிருந்து காயத்துடன் இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
தாக்குதல் நடத்தியவர்கள் சதாம் (சிலிண்டர்திருட்டில் கைதாகி சமீபத்தில் வெளியேவந்தவன்) நெடுமாறன்மகன் ஒருவன் ஆக இருவரும்சேர்ந்து பலமாக அடித்திருப்பதாக தெரிகிறது அடித்தவர்கள்மேல் ரித்தீஸ் mpசிபாரிசின்பேரில் இருவர்மேல் firபதிவுசெய்ய போலீஸாருக்கு அறிவுரித்துள்ளார் என தெரிகிறது


அடிபட்டவரின் நிலவரம் நேரில் பார்த்து விட்டு பிறகு தகவல் தெரிவிக்கப்படும் எதற்க்காக தாக்குதல் நடந்தது என்றவிபரம் நேரில் பேசியபிறகு தரப்படும்..இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment